Posted by : Unknown Sunday, August 4, 2013

வணக்கம் !!
தோழர்களே 
இன்று உங்களுக்கு ஒரு அற்புதமான தளத்தை அறிமுக படுதவுள்ளேன் அதில் நீங்கள் ஒரு கணக்கை உருவாக்கி கொள்ளவேண்டும் facebook மூலம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது ஒரு அற்புதமான தளம் ....................
இந்த பதிவு facebook பணம் சம்பாதிக்க மட்டுமல்ல மேலும் twitter,youtube,google plus மூலமும் எளிதாக சம்பாதிக்கலாம் ..............
facebook,twitter,google plus மூலம் நாம் என்ன செய்ய முடியும் ?
1.எதாவது post செய்வோம்
2.like செய்வோம்
3.dislike செய்வோம்
4.comment செய்வோம்
5.share செய்வோம்
6.யாரையாவது follow செய்வோம்
7.இன்னும் வேலைவெட்டி இல்லையென்றால் ஒரு page அல்லது group create செய்து கண்டதை எல்லாம் post செய்து கொண்டிருப்போம் ............

நான் கூறப்போகும் தளம் இன்று நீங்கள் செய்யும் மேற்கூறியவற்றின் மூலம் பணம் சம்பாதிக்க வுதவுகிறது ..................

சரி முதலில் இங்கே சென்று ஒரு காணிக்கை உருவாக்கிகொள்ளவும் ...
youtubeஇல் ஒருவர் என்ன செய்கிறோம்

வீடியோக்களை பார்க்கிறோம்
பிடித்திருந்தால் லைக் செய்வோம்
பிடிக்கவில்லை என்றால் dislike செய்வோம்
கருத்துக்களை தெரிவிப்போம்
சரி தளத்தில் இணைந்த பிறகு என்ன செய்யவேண்டும் என்று கேட்பீர்கள் 
சரி எப்படி facebook மூலம் சம்பாரிப்பது என்று கேட்பீர்கள் அதற்கு பதில் இதோ 
வெறும் லைக் செய்வதன் மூலமும் ,share செய்வதன் மூலம் சம்பாதிக்க முடியும் மேலும் youtube வீடியோக்களை காண ,லைக் செய்ய ,dislike செய்ய இன்னும் பல அம்சங்கள் மூலம் பணம் சம்பாதிக்க இந்த தளம் உதவுகிறது .........ஒவ்வொரு likeற்கும்  பணம் தருகிறார்கள் ............

நான் மேலே facebook,twitter,googleplus,youtube இல் நீங்கள் செய்வதை கூறினேன் அல்லவா அதை தான் நான் கூறிய தளத்திலும் செய்ய வேண்டும் .........
முதலில் கீழே உள்ள படத்தை கிளிக் செய்து ஒரு கணக்கை உருவாக்கி கொள்ளவும் ..............
Get Social Promotion - Get Free Facebook Likes, Shares, Youtube Views, Likes and more

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Popular Post

Blogger templates

Powered by Blogger.

- Copyright © Social Media Exchanges -Metrominimalist- Powered by Blogger - Designed by Johanes Djogan -